Friday, 26 June 2015

யோகா கருத்தரங்கம்

இன்று மஹாத்மா காந்தி மெடிகல் காலேஜ் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (கிருமாம்பாக்கமம், புதுச்சேரி) " THERAPEUTIC POTENTIAL OF YOGA" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் THERAPEUTIC POTENTIAL OF YOGA எனும் தலைப்பில் உரையாற்ற வந்த திரு.பேராசிரியர்.மனோஜ் நாயக் - ரமாமணி ஐயங்கார் மெமோரியல் யோகா நிறுவனம் புனே அவர்கள் திடீரென சட்டை பேண்டைக் கழற்றி யோகா செயல்முறை விளக்கம் செய்து காட்ட ஆரம்பித்து விட்டார். பார்வையாளர்கள் மத்தியில் ஏக கைதட்டல் .. பாராட்டுக்கள் . அவரது உரை நிகழ்ந்த 1-1/4 மணி நேரமும் ஒட்டு மொத்த  அரங்கமும் அவரையே வியயப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.நீங்களும் பாருங்களேன். நிகழ்வில் துணை வேந்தர் திரு.கே.ஆர்.சேதுராமன், டீன் திரு.எம்.ரவிசங்கர், டீன்.என்.அனந்தகிருஷ்ணன், அம்மாஜி.யோகாச்சாரினி மீனாட்சி தேவி பவனானி, திரு.மதன்மோகன், டாக்டர்.ஆனந்தபாலயோகி பவனானி பங்கேற்றனர்.
















No comments:

Post a Comment