Wednesday, 8 July 2015

வீணா கானம் ஆடியோ வெளியீடு

           வீணா கானம் ஆடியோ சி.டி வெளியீட்டு விழா புதுச்சேரி அக்கா சாமி கோவிலில் 08.07.2015 புதன் கிழமை மாலை  நடைபெற்றது.
            ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் காருக்குறிச்சி ஏ,ரவி அவர்களின் வீணை இசை மற்றும் கலைமாமணி எஸ்.கோபக்குமார் இணைந்து வாசித்துள்ள இந்த ஆடியோ சி.டி யில் 13 பாடல்கள் உள்ளன.
             சிடியை புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.தியாகராஜன் அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சருமான திரு.க,லட்சுமிநாராயணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.






No comments:

Post a Comment