Saturday, 11 July 2015

கலாவிசுவின் மாமரத்து ஊஞ்சல் கவிதைத் தொகுப்பு வெளியீடு

கலாவிசுவின் மாமரத்து ஊஞ்சல் கவிதைத் தொகுப்பு வெளியீடு இன்று 11.07.2015 மாலை சொசியேல் அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய எழுத்தாளர். சோழ.நாகராஜன் நூலில் உள்ள கவிதைகள் குறித்து பேசிவிட்டு நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழும்,  நூலின் நகலும் அனுப்பபடாதது குறித்து மிகவும் கவலைப்பட்டார்.  இது அனைத்து படைப்பாளிகளுக்குமானது. அழைப்பிதழும், நூலின் பிரதி ஒன்றும் சிறப்பு பேச்சாளர்களை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும்.



No comments:

Post a Comment