Thursday, 11 February 2016

5ஆவது குறும்பட விழா - முதல் நாள் நிகழ்வுகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகமும், மும்பை பிலிம் டிவிஷனும் இணைந்து நடத்தும் புதுச்சேரி 5வது சர்வதேச ஆவணப்பட குறும்படத் திருவிழா இன்று 11.02.2016 வியாழக்கிழமை மாலை 430 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியத்தில் வெற்றிகரமாக தொடங்கியது.










No comments:

Post a Comment