Friday, 12 February 2016

YOUNG SYRIAN LENSES - DOCUMENTARY FILM

குறும்படங்கள் - ஆவணப்படங்கள் குறித்த பார்வை
YOUNG SYRIAN LENSES
52 MINUTES / FILIPO BIAGIANTI, RUBEN LAGATTOLLA AND ENEA DISCEPOLI / ITALY
சிரியாவில் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட ஆவணப்படம் - குண்டுகள் பேரல் பேரல்களாக வானிலிருந்து கொட்டப்படுகின்றன. சாவு பற்றிய செய்தி இல்லாத நாளே கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஊடக நண்பர்கள் எப்படி மக்களுக்காக களப்பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டும் படம். உயிரை கையில் பணயம் வைத்து எடுத்தமைக்காக இயக்குனர் குழுவிற்கு மனதார சபாஷ் போடலாம். குண்டு மழை பொழிந்தாலும் பள்ளி நடப்பது, மாணவர்கள் கால்பந்து விளையாடுவது என்று மனதை சிலிர்க்க வைக்கும் காட்சிகளும் உண்டு ..







No comments:

Post a Comment