Thursday, 10 March 2016

உலக நூலக தினம் சிறப்புக்கூட்டம் 15.03.2016

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
உலக நூலக தினம் – சிறப்புக்கூட்டம்


நாள் : 15.03.2016 – செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு
இடம் : விளிம்புநிலை மக்கள் வாழ்வாதார மையம், கிழக்கு கடற்கரைச் சாலை, இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008.
தலைமை :
தோழர்.ஞானசேகரன்
மாவட்டச் செயலாளர் – மு.எ.க.சங்கம்
நூல் அறிமுகம் :
தோழர்.ம.மணிமாறனின் “தூரத்துப் புனைவுலகம்
அறிமுகப்படுத்துபவர் : தோழர்.லெனின்பாரதி
சிறப்புரை:
“மறந்து போன வாசிப்பு”
தோழர்.கவிஞர்.பால்கி, கடலூர்

பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம் …


No comments:

Post a Comment