இன்று நடந்தவை
இன்று 12.10.2014 வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சரஸ்வதி மஹாலில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மரு.க.கோ.மணிவாசகம் எழுதிய இரண்டு சிறு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன
உயிர்க்காக்கும் சைவ உணவு
சைவ உணவின் சிறப்பினை மருத்துவ ஆதாரங்களோடு விளக்கும் எளிய பிரசுரம்.
மூலிகை மருந்டதுகள் செய்வோம்
39 சித்த மருந்துகள் தயாரிப்பு குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரசுரங்களும் தேவைப்படடுவோர் அணுக வேண்டிய முகவரி : அரிமா.மரு.க.கோ.மணிவாசகம்,2-4 பி தெற்குத் தெரு, தேவூர் 611 109 நாகப்படட்டினம் மாவட்டம். கைபேசி எண். 9843592039


No comments:
Post a Comment