இன்று நடந்தவை
இன்று 12.10.2014 வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள சரஸ்வதி மஹாலில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் ஆறாம் ஆண்டு மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தன்வந்திரி சித்த வைத்திய அறக்கட்டளையின் சார்பில் ஆறாம் ஆண்டு மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. மாநாட்டின் சில காட்சிகள் :
மலர் தேவைப்படுவோர் மரு.நாக.குமார், ஹரி ஹெர்பல்ஸ், 5/3 மேலத் தெரு, வைத்தீஸ்வரங்கோவில், சீர்காழி தாலூக்கா, நாகை மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கைபேசி எண். 9486717297. அரிய பல 18 சித்த மருத்துவம் தொடர்பான கட்டுரைகளுடன் மிகச் சிறப்பாக மலர் வெளி வந்துள்ளது.






No comments:
Post a Comment