Sunday, 2 November 2014

பத்மநாபபுரம் அரண்மனையைக் காணும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது (















31.10.2014). நாகரகோவிலில் இருந்து தக்கலை சென்று அங்கிருந்து டவுன் பஸ் அல்லது ஆட்டோவில் சென்று பார்க்கலாம். திங்கள் கிழமை விடுமுறை. அவர்களின் கட்டிட வடிவமைப்பு முறை உண்மையில் மிகப் பெரிய ஆச்சரியம். சில புகைப்படங்கள் இங்கே .  நடன அரங்கு, சமையல் கூடம் என்று ஏக அமர்க்களம் .

No comments:

Post a Comment