Monday, 27 April 2015

அறிஞர்கள், மருத்துவர்கள், அன்பர்கள் கெளரவிப்பு -

தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் உலகளாவிய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு மாநாடு 25.4 மற்றும் 26.04.2015 அன்று தென்கயிலை உலக சமாதான ஆலயத்தில் (ஸ்ரீ பரஞ்சோதி நகர், திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு) நடைபெற்றது.
விழாவில் தவத்திரு குருமகான் பரஞ்சோதியார், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.சண்முகவேலு, கோவை பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகள் மருத்துவ பேரறிஞர் மரு.எம்.ஏ.ஹூசைன் கலந்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்

விழாவில் நிகழ்வுக்கு பெரிதும் உதவிய பாரம்பரிய சித்த மருத்துவர்கள், அறிஞர் பெருமக்கள் மற்றும் அன்பர்கள் கெள்ரவிக்கப்பட்டனர்.
















No comments:

Post a Comment