Wednesday, 29 April 2015

சர்வதேச நடன தின நிகழ்ச்சி

சர்வதேச நடன தினத்தையொட்டி புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் அமைந்துள்ள இண்டியாநாஸ்ட்ரம் தியேட்டரில் செல்வி கிருத்திகா இரவிச்சந்திரனின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலிருந்து சில புகைப்படங்கள் ..

















No comments:

Post a Comment