எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நூலுக்குத் தடை .. நூலை எரித்துப் போராட்டம் ..
கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் மதவெறி இந்துத்துவ அமைப்புகளைக் கண்டித்து "கண்டன முழக்கப் போராட்டம்" - 19.01.2015 திங்கட்கிழமை - மாலை 4 மணி - இடம் தோழர் ஜீவா சிலை அருகில், சாரம், புதுச்சேரி
பங்கேற்கும் அமைப்புகள்
புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம்
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், புதுச்சேரி
விடுதலைக் கலை இலக்கியப் பேரவை
திராவிடர் கழகம்
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு.
பங்கேற்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். ...

No comments:
Post a Comment