புதுச்சேரி பல்கலைக்கழகம் - மின்னணு ஊடகம் மற்றும் வெகுஜன தொடர்பியல் துறை, மத்திய திரைப்படப் பிரிவு, மும்பை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திரை இயக்கம் இணைந்து நடத்தும் புதுச்சேரி சர்வதேச 4வது ஆவணப்பட குறும்படத் திருவிழா இன்று புதுச்சேரி பல்கலைகழக வளாகத்திலுள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது.
முன்னதாக தொடக்க விழா தாரை தப்பட்டை முழங்க ஊர்வலத்துடன் தொடங்கியது.
திருவிழாவை கன்னட இயக்குனர் பத்மஸ்ரீ. கிரீஷ் காசரவள்ளி முரசறைந்து தொடங்கி வைத்தார். விழாவில் திரு.என்.அனில்குமார் (coordinator - MIFF), எடிட்டர்.பி.லெனின், இயக்குனர்.எம்.சிவக்குமார், ச.தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், சு.இராமச்சந்திரன், எஸ்.கருணா கலந்து கொண்டனர். விழாவில் முதல் குறும்படமாக "THE SPRIT OF 45" திரையிடப்பட்டது.
மீண்டும் 2ம் நாள் நிகழ்வுகளுடன் சந்திப்போம்.
-லெனின்பாரதி-

No comments:
Post a Comment