கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் மதவெறி இந்துத்துவ அமைப்புகளைக் கண்டித்து கண்டன முழக்கப் போராட்டம்
இன்று (19.01.2015) மாலை 545 முதல் புதுச்சேரி சாரம் ஜீவா சிலையருகில் நடைபெற்றது.
திரு.மு.கு.இராமன் (சிறப்புத் தலைவர், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம்) தலைமை தாங்கினார்.
நிகழ்வில் திரு.வீர.முருகையன் (தலைவர்-புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய பெருமன்றம்), திரு.வி.ஞானசேகர் (செயலாளர்-புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) திரு.கதிர் பிரபாகரன் (விடுதலைக் கலை இலக்கியப் பேரவை), திரு.ஆர்.இராஜங்கம் (மாநிலச் செயலாளர்-மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), திரு.முனைவர்.த.பரசுராமன் (தலைவர்-மு.எ.க.ச) திரு.இர.இராசு (மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்) திரு.எல்லை சிவக்குமார் (பொதுச்செயலாளர்-பு.க.இ.பெ.ம), திரு.சு.பாவாணன் (அமைப்புச் செயலாளர்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), எழுத்தாளர்.துரை.ரவிக்குமார் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) கண்டன உரை நிகழ்த்தினர்.

No comments:
Post a Comment